“பாஜக-வைஎதிர்ப்போரை தலிபான் பாணியில் தாக்குவோம்; ரத்தம் சிந்துவோம்” என்று பாஜகஎம்எல்ஏ அருண் சந்திர பவுமிக் கொலைவெறிக் கூச்சல் போட்டார்....
“பாஜக-வைஎதிர்ப்போரை தலிபான் பாணியில் தாக்குவோம்; ரத்தம் சிந்துவோம்” என்று பாஜகஎம்எல்ஏ அருண் சந்திர பவுமிக் கொலைவெறிக் கூச்சல் போட்டார்....
அவரது பேச்சின் ஆடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது...
முஸ்லீம் வாக்காளர்கள் எனக்கு வாக்களிக்கா விட்டார் வேலை கிடையாது என்று மத வெறியை தூண்டும் வகையில் மேனகா காந்தி பேசி உள்ளார். எதிர்க்கட்சிகள் மேனகா காந்தியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.